ஈரோடு பகுதிகளில் நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு பகுதிகளில் நீரா பானம் இறக்க அனுமதி கேட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
காவிரியின் உபரிநீரை பைப் லைன் மூலம் கிராம ஏரிகளில் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் கோமணத்துடன் வந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மனு அளித்தனர்.